புதிய பதிவுகளை மெயிலில் பெற உங்கள் இமெயில் முகவாியை உள்ளிடவும்

16 January 2018

நம் வாழ்க்கையில் அடிக்கடி பயன்படுத்த கூடிய consumer product பற்றி

நம் வாழ்க்கையில் அடிக்கடி பயன்படுத்த கூடிய consumer product பற்றி நமக்கு தெரியாத பல தகவல்கள் உள்ளது.

1.toothpaste colour code

நாம் தினம் பயன்படுத்தும் டூத் பேஸ்ட் கீழே colour மார்க் இருப்பதை பார்த்திருப்போம். பொதுவாக எல்லா டூத் பேஸ்ட் கீழே சிவப்பு, கருப்பு, நீலம், பச்சை மார்க் இருக்கும்.
இந்த colour மார்க் எல்லாம் ஒரு முக்கியமான விஷயத்தை குறிக்கிறது.
பச்சை - இயற்கை
ப்ளூ - இயற்கை + மருத்துவ குணம்
சிவப்பு - இயற்கை + ரசாயன கலவை
கருப்பு - சுத்தமான ரசாயன கலவை

டூத் பேஸ்ட் வாங்கும் போது உங்களுக்கு தேவையானதை பார்த்து வாங்குங்கள். பெரும்பாலும், ப்ளூவும் பச்சையும் தான் சரியானா தேர்வாக இருக்க முடியும் என்கிறார்கள் வல்லுநர்கள்.
----------------------------------------------

2.SOPE TFM

நீங்கள் பயன்படுத்தும் சோப்பில் TFM என்று ஒரு வாக்கியம் இருக்கும்.TFM-Total fatty matter இந்த TFM அளவு நமது தோல் மீது ஏற்படுத்தும் தாக்கத்தைக் குறிக்கிறது. எந்த சோப்பில் TFM அளவு அதிகமாக இருக்கிறது நல்ல தரமான சோப் என்று அர்த்தம்.TFM அளவு 70 சதவீதத்திற்கு கீழ் இருந்தால் அது மனிதனின் தோல் இருக்கு தீங்கு விளைவிக்கும்.



                                                                          ----------------------------------------------
3. fruit stickers meanings

நீங்கள் பழ கடையில் பழங்கள் வாங்கும்போது அதன்மீது ஸ்டிக்கர்கள் ஒட்டி இருப்பதை பார்த்திருப்பீர்கள் இதற்கு PLU (Price look-up) என்று பெயர் எதற்கு என்றால் இந்தப் பழங்கள் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டதா அல்லது மரபணு மாற்றம் செய்து தயாரிக்கப்பட்டதா என்று தெரிந்துகொள்வதற்காக உள்ளது.
அதாவது நான்கு இலக்கியங்களாக இருந்து அதன் முதல் எண் 4 ஆரம்பித்தாள் அது கெமிக்கல் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை வைத்து தயாரிக்கப்பட்ட என்று அர்த்தம்.
ஐந்து இலக்கியங்களாக இருந்து அதன் முதல் 9 ஆரம்பித்தாள் அது இயற்கையான முறையில் தயாரிக்கப் பட்டது என்று அர்த்தம்

No comments:

தினமொரு வாி

உன் அயலானை நேசி,

ஆனால், வேலியை எடுத்து விடாதே...