புதிய பதிவுகளை மெயிலில் பெற உங்கள் இமெயில் முகவாியை உள்ளிடவும்

22 December 2017

குழந்தைகளுக்கான டிசம்பர் மாத விடுமுறைப் பயிற்சி  :


கற்றல் இனிது !! 

குழந்தைகளுக்கான டிசம்பர் மாத விடுமுறைப் பயிற்சி  :

விடுமுறை என்பதே கொண்டாட்டத்திற்காக தான் எனும் போது அந்த நாட்களில் பயிற்சி என்றால் பிள்ளைகள் முகம் சுளிக்க தான் செய்வார்கள் என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் பொதுவான கருத்து .ஆனால் கற்றல் இனிது பயிற்சி என்பது கற்றலை இனிமையாக்கும்  என்பதால்  கொண்டாட்டத்திற்கும் சுதந்திரத்திற்கும் எந்த வித இடையூறும் இல்லாத அவர்கள் இயல்பை சிதைக்காத ஒரு கல்வி முறை !!

பயிற்சி நாட்கள் : டிசம்பர் 24 ம் தேதி முதல் டிசம்பர் 30 ம் தேதி வரை .

பயிற்றுனர்கள் :

1) Shi yan du (34 th generation shaolin master )   ( உட்ற்பயிற்சி மற்றும் தற்காப்பு பயிற்சி )

2)பிரீத்தா நிலா ( மரபு உணவு, மரபு மருத்துவம், மரபு விளையாட்டு )

3) தோழர் சே. தமிழ் (பறை இசை மற்றும்  ஒயிலாட்டம்)

4) ஓவியர் .ஜீவானந்தம்.

  பயிற்சி விபரங்கள் :

 *குழந்தைகளுக்கான  உடற்பயிற்சி 

* குழந்தைகளுக்கான மூச்சுப்பயிற்சி

*குழந்தைகளுக்கான தற்காப்பு

* ஓவியம்

* குழந்தைகளுக்கான மரபு சிற்றுண்டி செய்முறை பயிற்சி

* குழந்தைகளுக்கான மரபு மருத்துவம் செய்முறை பயிற்சி

* பறை இசை 

* ஒயிலாட்டம் 

* மரபு விளையாட்டு

* மலையேற்ற பயணம்

வயது : 5 வயது முதல் 16 வயது வரை

இடம் : அல்லிநகரம் , தேனி மாவட்டம்.

கட்டணம் : 5000

( அரசு பள்ளி குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை .)

வெளியூரைச்சேர்ந்த அரசு பள்ளி பிள்ளைகள் என்றால் தங்கள் பள்ளி முதல்வரின் கையொப்பத்துடன் கூடிய கடிதத்தை கொண்டு வரவும். 

உண்டு உறைவிட பயிற்சி என்பதால் முன்பதிவு அவசியம். !!

முன்பதிவுக்கு 

கைபேசி :9865156703

No comments:

தினமொரு வாி

உன் அயலானை நேசி,

ஆனால், வேலியை எடுத்து விடாதே...