புதிய பதிவுகளை மெயிலில் பெற உங்கள் இமெயில் முகவாியை உள்ளிடவும்

26 April 2016

தோழா் கோவனின் புதிய பாடல் (அம்மா போங்கு)


தோழா் கோவனின் புதிய பாடல்   (அம்மா போங்கு)


தோழா் கோவன்  இதுவரையில் 200க்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதி வெளியிட்டுள்ளாா்.  ஆனால் தற்போது வெளியிட்ட இட்டலி ஒத்த ரூவா - என்ற பாடல் பாடிய பிறகு வினவு இணையதளம்  வெளியிட்டு  அதற்காக கோவன் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் போடப்பட்டது. அதன் பின் தோ்தலை ஒட்டி தற்போது அம்மா போங்கு என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இவா் மக்கள் அதிகாரம் என ஒரு அமைப்பில் செயல்பட்டு கொண்டிருக்கிறாா். மக்கள் அதிகாரம் என மாதப்பத்திாிக்கை வெளியிட்டு வருகிறாா்...










No comments:

தினமொரு வாி

உன் அயலானை நேசி,

ஆனால், வேலியை எடுத்து விடாதே...