புதிய பதிவுகளை மெயிலில் பெற உங்கள் இமெயில் முகவாியை உள்ளிடவும்

09 January 2018

2018ம் ஆண்டிற்கான சென்னை வீதி விருது விழாவில் சே தமிழ் அவா்களுக்கு விருது


                  2018ம் ஆண்டிற்கான சென்னை வீதி விருது விழா - வில் சே தமிழ் அவா்களுக்கு விருது  கிடைத்துள்ளது.. 


            மதுரை காமராசர் பல்கலைக்கழத்தில் நாட்டுபுறவியல் சார்ந்த ஆராய்ச்சி படிப்பிலிருந்தே பல்வேறு விருதுகளை பெற்றுக்கொண்டிருக்கும் சே தமிழ் அவர்களுக்கு நண்பர்கள் வட்டார குழு சார்பில் சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றனர். 




          புதிதாக வெளிவர இருக்கும் ”விண்வெளி பயனக்குறிப்புகள்” படத்திற்கு பாடலாசிரியராகவும் படத்தில் ஒருசில காட்சிகளில் சே தமிழ் நடித்திருக்கும் படம் ஜனவரி மாத முடிவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

தினமொரு வாி

உன் அயலானை நேசி,

ஆனால், வேலியை எடுத்து விடாதே...