புதிய பதிவுகளை மெயிலில் பெற உங்கள் இமெயில் முகவாியை உள்ளிடவும்

11 January 2017

சென்னையில் நடந்த வீதி விருது வழங்கும் விழாவில் சே தமிழ்

சென்னையில் நடந்த வீதி விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மரியாதைக்குரிய இயக்குநர் சீனுராமசாமியிடம் சிறிது நேரம் உரையாட வாய்ப்பு கிடைத்தது . நான் எனக்கு கிடைத்த  பாடலாசிரியருக்கான வாய்ப்பு பற்றி பேசிக் கொண்டிருந்தேன். படத்தின் தலைப்பினைக் கேட்டதும் 'விண்வெளி பயணக் குறிப்புகள் திரைப்படத்தின் சுவரொட்டிகளைக் கண்டேன் . இத்தலைப்பு சினிமா வட்டாரத்தில் பரபரப்பையும் என்ன மாதிரியான கதை என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது . படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் . படக் குழுவினர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் ' என வாழ்த்தினார் .
எங்கள் படக் குழுவினர்கள் சார்பில் இயக்குநர் அவர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன் .

No comments:

தினமொரு வாி

உன் அயலானை நேசி,

ஆனால், வேலியை எடுத்து விடாதே...